மாசி மாத முகூர்த்த நாட்கள் 2026

மாசி மாத முகூர்த்த நாட்கள் 2026 ( Massi muhurtham dates 2026 ) - தை மாதத்திற்கு அடுத்த தமிழ் மற்றும் ஆங்கில மாதமான மாசி ( பிப்ரவரி மற்றும் மார்ச் ) மாதத்தில் மொத்தமாக பன்னிரெண்டு வகையான முகூர்த்தங்கள் இருக்கிறது. அதில் ஐந்து வளர்பிறையும் இரண்டு தேய்பிறையும் காணப்படுகிறது. பொதுவாகவே இரண்டு பிறைகளிலும் கல்யாணம் செய்வார்கள். ஆனால் அதிகமாக வளர்பிறையில் தான் கல்யாணத்தை முடிப்பார்கள். ஆங்கில மாதமான பிப்ரவரி 14 இல் தொடங்கி மார்ச் 08 இல் முடிவடைகிறது.

போர் போட உகந்த நாள்

இந்த மாசி தமிழ் மாதம் மொத்தமாக ஏழு சுப முகூர்த்தங்கள் கொண்டு இருக்கிறது. மார்ச் 12 வரையும் முகூர்த்தங்களாக தொடர்கிறது. தையில் ஆறு முகூர்த்தங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாசி மாத முகூர்த்த நாட்கள் 2026


இங்கே கீழே கொடுக்கப்படும் மாதங்கள் இரண்டு வகைகளை கொண்டுள்ளது. அவை தமிழ் காலண்டரில் இருக்கும் தமிழ் மாதங்களும் மற்றும் ஆங்கில மாதங்களும் இணைக்கப்பட்டிருக்கும். அவை ஏனென்றால் சில பேர் தமிழ் மாத வரிசை அடிப்படையிலும் சில பேர் ஆங்கில மாத வரிசை அடிப்படையிலும் நல்ல நாட்களை பார்ப்பார்கள்.

வளர்பிறை முகூர்த்த நாட்கள்

2026 மாசி முகூர்த்தம் டேட்ஸ்

1. நாள் 01

2. நாள் 03

3. நாள் 04

4. நாள் 08

5. நாள் 21, 22

6. நாள் 24

மாசி ஆங்கில காலண்டர் மாத முகூர்த்தங்கள் 

பிப்ரவரி 13, 15, 16, 20 மற்றும் மார்ச் 05, 06, 08 ஆகிய இந்த தேதிகளில் மட்டும் தான் முகூர்த்தங்களாக இருக்கும். இந்த தேதிகளில் எது சிறந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களோ அதனை தேர்ந்து எடுத்து வீட்டு பெரியவர்கள் மற்றும் சொந்தங்கள் முன்னிலையில் தேதியை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

மாங்கல்யம் வாங்க நல்ல நாள்