மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் - இம்மாவட்டத்தினை Mdu என்னும் குறியீட்டினை பயன்படுத்தி அழைக்கலாம். முதன்முதலில் இருந்த 13 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பரந்த பரப்பளவினை இது கொண்டுள்ளது. இது கொண்டுள்ள பரப்பளவு மட்டும் சுமார் 3741 சதுர கிலோ மீட்டர் ஆகும். 01 நவம்பர் 1956 அன்று இம்மாநகரம் பெரியளவில் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் மக்கள் தொகை மட்டும் 30 லட்சம் உள்ளது. இதன் மாவட்டம் ஆட்சியராக இருப்பவர் திரு. எஸ். அனீஸ் சேகர் இந்திய ஆட்சி பணி ஆவார். இந்த மாவட்டத்தின் வாகன பதிவு எண் TN 58, TN 59 மற்றும் TN 64 ஆகும்.

இதையும் பார்க்க: PattaChitta

மதுரை மாவட்டம்


கோட்டங்கள்

1. மதுரை

2. மேலூர்

3. திருமங்கலம்

4. உசிலம்பட்டி.

வட்டங்கள்

1. வடக்கு

2. தெற்கு

3. மேற்கு

4. கிழக்கு

5. திருப்பரங்குன்றம்

6. திருமங்கலம்

7. பேரையூர்

8. உசிலம்பட்டி

9. வாடிப்பட்டி

10. மேலூர்

11. கள்ளிக்குடி.

இதேபோன்று ஒன்பது பேரூராட்சிகளும், பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும், 655 வருவாய் கிராமங்களும், 420 கிராம ஊராட்சிகளும், 10 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மக்களவை தொகுதியும் உள்ளது.

Madurai.nic.in