இருப்பிட சான்றிதழ் படிவம் download Pdf status validity

இருப்பிட சான்றிதழ் படிவம் download Pdf status validity online apply பதிவிறக்கம் ( iruppidam certificate in tamil or irupida sandrithal ) - இருப்பிட சான்று என்பது ஒருவர் இந்த இடத்தில் தான் வாழ்கிறார் என்பதற்கு உண்டான ஒரு சான்றிதழை தான் இருப்பிட சான்றிதழ் என்போம். அத்தகைய சான்றிதழ் அனைத்து விதமான விஷயங்களுக்கும் உபயோகமாகிறது. உதாரணமாக கல்லூரி மற்றும் பள்ளியில் சேர்ப்பதற்கும் வேலையில் சேர்ப்பதற்கும் ஏதாவது நிலங்களை வாங்குவதற்கும் இத்தகைய சான்றிதழ் உபயோகமாகிறது.

இருப்பிட சான்றிதழ் படிவம் download Pdf


இருப்பிட சான்றிதழ் பெறுவது எப்படி 

மாணவர்கள் அல்லது வேலைக்கு போகும் நபர்கள் அல்லது வேறு ஒரு காரணங்களுக்காக இருப்பிட சான்றிதழ் பெறும் நபர்கள் அனைவரும் ஆன்லைனிலே அப்ளை செய்ய முடியும். ஒருவேளை உங்களுக்கு வேளை பளு அதிகமாக இருப்பின் உங்கள் நகராட்சியில் உள்ள இ சேவை மையத்தை அணுகி அப்ளை செய்ய முடியும்.

குடிபெயர்வு சான்றிதழ்

Rev-102 Nativity certificate 

இந்த இருப்பிட சான்றிதழை மிகவும் எளிமையான முறையில் இ சேவை மையத்திற்கும் அல்லது நீங்களாகவே ஆன்லைனில் ரூபாய் 60 கட்டணம் செலுத்தி வாங்கலாம். 

படி 1

Tnega வெப்சைட் செல்ல வேண்டும். 

படி 2

அப்படி சென்று சிட்டிசன் கார்னர் செலக்ட் செய்யவும். செலக்ட் செய்த உடன் லாகின் அண்ட் சைன் அப் என்ற இரண்டு options இருக்கும். ஏற்கனவே சைன் அப் செய்துருந்தால் நேரடியாக லாகின் கொடுக்கவும். 


படி 3 

லாகின் செய்யும்போது revenue Department செலக்ட் செய்து அதில் Rev-102 Nativity certificate என்று இருக்கும் அதனை தேர்வு செய்தால் உள்ளே நேட்டிவிட்டி சான்றிதழ் பெறுவதற்கான விபரங்கள் இருக்கும்.


படி 4

இந்த படிகளை எல்லாம் முடித்த பின்னர் கேன் நம்பர் கேட்கும். ஒருவேளை கேன் நம்பர் ரெஜிஸ்டர் செய்யவில்லையென்றால் நீங்கள் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய கட்டாயம் ஆகும். ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்தால் ஆட்டோமேட்டிக்காக பைல் அப்லோட் செய்யும் ஆப்சன் தோன்றும்.


இருப்பிட சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் 

1. புகைப்படம் 

2. பிறப்பு சான்றிதழ் 

3. முகவரி ப்ரூப்

4. சுய உறுதிமொழி ( இது அந்த இணையத்தளத்திலேயே கொடுத்து விடுவார்கள் ).

இதையும் காண்க: இருப்பிட சான்று பெற

குறிப்பு 

இந்த Self Declaration form அந்த TNEGA இணையத்தளத்திலே இருக்கும். அதனை டவுன்லோட் செய்து உங்கள் கையெழுத்து இடவும். அப்படி கையெழுத்து இட்ட பின்னர் சப்மிட் கொடுத்தால் 60 ரூபாய் கட்ட வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் Pdf படிவம்

இருப்பிட சான்றிதழ் status 

அனைத்து விதமான படிகளையும் முடித்த பின்னர் உங்கள் சான்றிதழ் எந்த நிலையில் உள்ளது என பார்க்க Tnedistrict இணையத்தளம் சென்று பார்க்கலாம்.

Rev-103 வருமான சான்றிதழ்