குடிபெயர்வு சான்றிதழ்

குடிபெயர்வு சான்றிதழ் - குடிபெயர்வு என்பது ஒரு குடும்பம் தற்போது வசிக்கின்ற இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து செல்வது குடிபெயர்வு ஆகும். மேலும் அந்த குடும்பம் சில பல காரணங்களால் இடம் பெயர்வு பெற கட்டாயம் ஏற்படும். உதாரணமாக திருமணம் ஏற்பட்டும் அல்லது வேலை வெளியில் கிடைப்பதும் போன்ற காரணங்களால் வேறு இடத்திற்கு செல்ல நேரிடும். இதனை ஆங்கிலத்தில் Family migration certificate என்பார்கள். Tnesevai இணையதளத்தில் Rev-107 என்று இருக்கும்.

குடிபெயர்வு சான்றிதழ்


குடிபெயர்வு சான்று பெற தேவையான ஆவணங்கள் 

1. புகைப்படம் 

2. குடும்ப அட்டை 

3. திருமண சான்று 

குடிபெயர்வு சான்று பெறுவது எப்படி 

மொத்தமாக இரண்டு வழிகள் உள்ளது. அவைகள் என்னென்ன என்றால் ஒன்று இ சேவை மையம் இரண்டு வீட்டிலே விண்ணப்பிப்பது. இப்பொது நாம் எப்படி வீட்டிலே இந்த சான்றிதழை விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.

1. Tnesevai 

2. பயனாளர் பிரிவை செலக்ட் செய்து Rev-107 Family Migration சூஸ் செய்யவும். நீங்கள் முதன் முதலாக உபயோகிறீர்கள் என்றால் பேஜ் 2 அல்லது பேஜ் 3 வரையும் சென்று சர்ச் செய்யுங்கள்.


3. CAN நம்பர் ரெஜிஸ்டர் செய்த உடன் default ஆக உங்கள் விவரங்கள் அனைத்தும் இருக்கும்.


4. தனியாக அல்லது குடும்பமாக என்பதையும் அதில் செலக்ட் செய்ய வேண்டும்.


5. 60 கட்டணம் செலுத்தி உங்கள் விண்ணப்ப நிலைக்கு காத்துருங்கள்.

ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி