ஆனி மாத காலண்டர் 2024

ஆனி மாத காலண்டர் 2024 - ஆடி மாதத்திற்கு பிறகு வருகின்ற இம்மாதத்திற்கு மக்களிடையே மிகவும் வரவேற்பு மிகுந்ததாக இருக்கும். ஏனெனில் ஆடி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பது நியதி. ஆதலால் திருமணத்திற்கு நாள் குறிக்க, பார்க்க இந்த மாதத்தினை அனைவரும் பயன்படுத்துவார்கள். ஜூன் மாதம் 15 இல் தொடங்கி ஜூலை 16 வரையும் மாதம் உள்ளது.

ஆனி மாத காலண்டர் 2024


மேலே உள்ள புகைப்படத்தில் 30, 31 மற்றும் 32 தேதிகள் கொடுக்கப்பட்டிருக்காது. ஆனால் இந்த மூன்று நாட்களும் அதில் இடம்பெறும். பயனாளர்கள் 30, 31, 32 தேதிகள் இல்லை என்று நினைத்து கொள்ள வேண்டாம்.

இதையும் படிக்க: ஆவணி மாதம் வீடு குடி போகலாமா

முக்கிய நாட்கள்

ஆனி 01 மற்றும் 06 - கரிநாட்கள்

ஆனி 05 மற்றும் 07 - பிரதோஷம் மற்றும் பௌர்ணமி

ஆனி 10 மற்றும் 18 - திருவோண விரதம் மற்றும் கிருத்திகை

ஆனி 23 மற்றும் 28 - சந்திர தரிசனம் மற்றும் திருமஞ்சனம்.

இதையும் படிக்க: ஆனி மாதம் வீடு குடி போகலாமா

குறிப்பு

மேலே உள்ள தேதிகள் ஒன்று ஒரு விசேஷம் மற்றொன்று இன்னொரு விசேஷமாகும். உதாரணமாக இரண்டாம் எண்ணில் கொடுக்கப்பட்டுள்ள ஆனி 05 பிரதோஷத்தையும் 07 பௌர்ணமியை குறிக்கும்.

இதையும் படிக்க: கடன் எந்த நாளில் வாங்கலாம்