ஆவணி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாமா 2025

ஆவணி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாமா 2025 - இரண்டிற்குமே ஒரே அர்த்தங்கள் இருப்பினும் ஒரு சில நேரத்தில் இரண்டும் வெவ்வேறு பொருட்களை தரும். அதாவது கிரகப்பிரவேசம் என்று சொன்னால் புதிதாக வீட்டினை கட்டி அதில் குடி போகுவது என்பர். வீடு குடி போக என்றால் பழைய வீட்டினை காலி செய்தோ அல்லது வாடகை வீட்டினையோ காலி செய்தோ மற்றொரு வீட்டிற்கு குடி பெயர்வது வீடு குடி போகுவது என்கிற அர்த்தத்தில் வரும்.

ஆவணி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாமா 2025


தை மற்றும் சித்திரைக்கு அடுத்ததாக சிறந்த மாதம் என்றால் அது ஆவணி மட்டுமே. ஆதலால் தாராளமாக கிரகப்பிரவேசம் மற்றும் வீடு குடி போகலாம். ஆனால் அதிலேயே என்னென்ன நாட்கள், நட்சத்திரம் பார்த்து போக வேண்டும்.

இதையும் படிக்க: கடன் எந்த நாளில் வாங்கலாம்

நாட்கள்

1. திங்கள்

2. புதன்

3. வியாழன்

4. வெள்ளி

நட்சத்திரம்

1. அஸ்வினி

2. ரோகினி

3. மிருகசீரிஷம்

4. பூசம்

5. புனர்பூசம்

6. மகம்

7. உத்திரட்டாதி

8. அவிட்டம்

9. சதயம்

10. அனுஷம்.

இதையும் படிக்க: மாத சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை