ஆனி மாதம் வீடு குடி போகலாமா

ஆனி மாதம் வீடு குடி போகலாமா வாடகை - ஆடி தமிழ் மாதத்திற்கு பிறகு வருகின்ற மாதம் ஆனி மாதம் ஆகும். ஆடியில் சுப காரியங்கள் ஏதும் செய்யப்படுவதில்லை. ஆனாலும் ஒரு சிலர் செய்கிறார்கள். பெரும்பாலான மக்கள் அந்த மாதத்தை தவிர்த்து விட்டு ஆனி மாதத்தில் சுப காரியங்கள் செய்கின்றார்கள்.

ஆனி மாதம் வீடு குடி போகலாமா


பொதுவாகவே ஆனி மாதம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வருவது வழக்கம். கிட்டத்தட்ட மாத இடையில் வருவது வழக்கம். இந்த 2024 வருடத்தில் ஜூன் 15 தொடங்கி ஜூலை 16 வரையும் நடக்கின்றது.

ஆனியில் சூரிய பகவான் அவர்கள் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இதனால் நிலம், வீடு போன்ற காரியங்களை செய்யக்கூடாது. ஆதலால் அன்றைய மாதங்களில் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடக்கூடாது. ஏற்கனவே கட்டி இருந்த இருந்த வீடு துவங்கலாம். புதியதாக வீடு கட்ட நினைப்பவர்கள், வாடகை வீடு குடி போக செல்பவர்கள் தவிர்த்தல் நன்மையை தரும். தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் வீடு குடி போகலாம்.

இதையும் படிக்க: இரவில் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா