ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி - ஆதார் அட்டை என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் உரிமைக்கான அட்டை ஆகும். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எங்கும் எதிலும் இந்த ஆதார் தேவைப்படுகிறது. உதாரணமாக சொன்னால் இது பிறப்பு சான்றிதழ்க்கு சமமாக கருதப்படுகிறது. ஆனால் பிறப்பு சான்றிதழ் வேறு என்பதை நீங்கள் புரிந்து கொள்தல் அவசியம். 

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி


ஆதார் கார்டு எதற்கு ? 

ஏதாவது ஒரு அரசு ஆவணங்களை விண்ணப்பிப்பதற்கு இந்த ஆதார் அட்டை தேவைப்படுகிறது. உதாரணமாக கீழே உள்ள ஆவணங்களை விண்ணப்பிப்பதற்கு தேவைப்படுகிறது .

1. குடும்ப அட்டை 

2. இருப்பிட சான்றிதழ் 

3. குடிபெயர்வு சான்றிதழ் 

4. பிறப்பு சான்றிதழ் 

5. பட்டா சிட்டா மற்றும் இதர ஆவணங்கள் 

ஆதார் கார்டு பெறுவது எப்படி 

ஆதார் அட்டையை  எளிமையான முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை பின் வரும் படிகளில் பார்க்கலாம்.

படி 1

புதிய இணையதளமான Uidai செல்லுங்கள் 

படி 2

அப்படி சென்றால் கெட் ஆதார் என்பதை தேர்வு செய்யவும்


படி 3

பிறகு லாகின் என்று இருக்கும். அதனை தேர்வு செய்தால் ஆதார் அட்டை பதிவிறக்கம் செல்லும் பக்கத்திற்கு நேரிடையாக செல்லும்.


படி 4 

உங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இதனை டவுன்லோட் செய்ய அங்கேயே option இருக்கும். அதனை டவுன்லோட் அல்லது பிரிண்ட் எடுத்து கொள்ளுங்கள்.