வியாழக்கிழமை குரு ஓரை நேரம்

வியாழக்கிழமை குரு ஓரை நேரம் பலன்கள் நேரம் ( thursday guru horai timings in tamil ) - ஹோரை என்பது ஒன்பது கிரகங்களின் நிலை பற்றியது ஆகும். இதனை கணிக்க நமது முன்னோர்கள் ஹோரை மூலம் நமக்கு தெரியப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராகு கேது கிரகங்கள் சாயா கிரகங்கள் ஆகும். மற்ற ஏழு கிரகங்கள் ஏழு நாட்களில் மாறி மாறி ஓரை அடிப்படையில் வருகிறது. ஒரு கிரகமானது ஒரே நாளில் நான்கு மணி நேரங்கள் வருகின்றது. வியாழக் கிழமை வாரத்தில் ஐந்தாவது நாளாக வருகிறது. இந்த கிழமை அருள்மிகு குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

வியாழக்கிழமை குரு ஓரை நேரம்


குரு ஓரை பலன்கள்

1. செல்வம் செழிக்க

2. கடன் பிரச்சனை போக

குரு ஹோரையில் என்ன செய்யலாம்

குரு ஓரையில் நாம் பணம் சம்பந்தப்பட்ட வேலைகளை தாராளமாக செய்யலாம். இந்த நாளில் வீடு மனை வாங்குதல் கூடுதல் நன்மை தரும். மேலும் தங்கம் வாங்கினால் பெருகி கொண்டே போகும்.

ஓரை அட்டவணை 2023

குரு ஓரை நேரம்

காலை - 06 முதல் 07

மதியம் - -3 முதல் 04

இரவு - 08 முதல் 09

அதிகாலை - 03 முதல் 04

குறிப்பு

இதில் அதிகாலை நேரங்கள் எனப்படுவது அடுத்த நாளில் உண்டாகும் காலைப்பொழுது ஆகும். ஏனெனில் ஓரைகளின் நேரங்கள் காலை 06 மணி முதல் தான் கணக்கிடப்படுகிறது.

வழிபாடு

இன்றைய தினம் காலையில் அருள்மிகு குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மேலும் அருள்மிகு குபேரனை வழிபடுவதன் மூலம் பணம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

ராசி நட்சத்திரம் அட்டவணை