புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ( Pudukkottai block list ) - ஒவ்வொரு மாவட்டமும் அதன் பெயரிலேயே தாலுகா, ஊராட்சி, நகராட்சி பெயர்களில் அமைவது வழக்கமாகும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பெயரில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் என உள்ளது. இது 27 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. மற்ற ஊராட்சி ஒன்றியங்களை ஒப்பிட்டால் இதன் எண்ணிக்கை சற்று குறைவு தான். தற்போது இதன் மக்கள் தொகை மட்டும் 87, 798 ஆக உள்ளது.
1. ஆதனக்கோட்டை
2. கருப்புடையான்பட்டி
3. கவிநாடு கிழக்கு
4. கவிநாடு மேற்கு
5. குப்பயம்பட்டி
6. குளவாய்ப்பட்டி
7. சம்மட்டி விடுதி
8. பெருங்களூர்
9. செம்பாட்டூர்
10. சோத்துப்பானை
11. தொண்டைமான் ஊரணி
12. நத்தம்பண்ணை
13. புத்தாம்பூர்
14. பெருங்கொண்டான்விடுதி.
இதேபோல இன்னும் 13 ஒன்றியங்கள் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அஞ்சல் குறியீடு 622 003 ஆகும்.
Home - PattaChitta.Co.in