செல்கல்பட்டு மாவட்டம் ( Chengalpattu District ) - 37 வது மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளது. சென்னையை ஒட்டியுள்ள இந்த மாவட்டம் ஒரு தனி மாவட்டமாக 12 நவம்பர் மாதம் 2019 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் பரப்பளவு மட்டுமே 2944 சதுர கிலோ மீட்டர் ஆகும். மேலும் மக்கள்தொகை கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் மேலே இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வருவாய் கோட்டங்கள்
1. தாம்பரம்
2. மதுராந்தகம்
3. செங்கல்பட்டு
தாலுகாக்கள்
1. செங்கல்பட்டு
2. திருக்கழுக்குன்றம்
3. திருப்போரூர்
4. செய்யூர்
5. மதுராந்தகம்
6. தாம்பரம்
7. பல்லாவரம்
8. வண்டலூர்
செங்கல்பட்டு மாவட்ட மாநகராட்சி
தாம்பரம்
செங்கல்பட்டு நகராட்சிகள்
1. செங்கல்பட்டு
2. மதுராந்தகம்
3. மறைமலைநகர்
4. பம்மல்.
இதையும் படிக்க: பட்டா சிட்டா
சட்டமன்ற தொகுதிகள்
1. செங்கல்பட்டு
2. சோளிங்கநல்லுர்
3. தாம்பரம்
4. பல்லாவரம்
5. செய்யூர்
6. திருப்போரூர்
7. மதுராந்தகம்.
இது தவிர பேரூராட்சிகள் ஏழு, ஊராட்சி ஒன்றியங்கள் எட்டு, ஊராட்சிகள் 359, வருவாய் கிராமங்கள் 636 இருக்கிறது. இந்த மாவட்டத்தின் வாகன பதிவு எண் TN 19, 14, 22, 85 மற்றும் 11 ஆகும்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயர்
செங்கல்பட்டு மாவட்டத்தின் கலக்டர் பெயர் மாண்புமிகு. திரு. ராகுல் நாத் இந்திய ஆட்சி பணி ஆவார்.