விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பலன்கள் 2024

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பலன்கள் 2024 ( viruchigam rasi kettai natchathiram 2023 in tamil ) - கேட்டை நட்சத்திற்கு அதிபதியாக அருள்மிகு புதன் பகவான் உள்ளார். அதே சமயத்தில் விருச்சிக ராசிக்கு அதிபதியாக அருள்மிகு செவ்வாய் பகவான் உள்ளார். கேட்டை நட்சத்திரம் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பாதங்கள் மொத்தமாக விருச்சிக ராசியில் வருவது கூடுதல் பலம்.

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பலன்கள் 2024


2023 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் சனி பகவானும், ஏப்ரல் மாதத்தில் குரு பகவானும், அக்டோபர் மாதத்தில் ராகு கேது பகவானும் பெயர்ச்சி ஆகின்றன. இதனால் எல்லா ராசிக்காரர்களுக்கும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அதே சமயத்தில் விருச்சிக ராசியினர்களுக்கு இந்த வருடம் அர்த்தாஷ்டம சனி ஆரம்பிப்பதால் அவர்கள் எந்த வித செயலையும் செய்யும் முன்னர் சற்று யோசித்து செயல்படுதல் நல்லது.

அர்த்தாஷ்டம சனி விருச்சிகம்

முதல் ஆறு மாத காலத்திற்குள் ஏற்கனவே நினைத்த காரியங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. திருமணமாகவதர்களுக்கு இந்த வருடம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. தாய் வழி உறவினர்களிடம் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வுகள் மார்ச்சிற்குள் நடக்கலாம். முக்கியமாக பேச்சில் கவனம் இருத்தல் அவசியம்.

தேய்பிறையில் என்ன செய்யலாம்