அர்த்தாஷ்டம சனி விருச்சிகம் 2024 ( ardhastama sani 2024 viruchigam ) - 12 ராசிகளில் எட்டாவது ராசியான விருச்சிகத்தில் இந்த வருடம் அர்த்தாஷ்டமசனி ஆரம்பிக்க போகிறது. முதலில் இந்த பதிவில் அர்தாஷ்டமம் என்பது என்ன பற்றி பார்க்கலாம். மனிதர்களுக்கு திடீரென்று ஏற்படும் வாழ்வியல் மாற்றம் ஆகும். அதாவது ஒருவர் மேலே இருந்து கீழே வர அதிக வாய்ப்பிருக்கிறது. சனிப்பெயர்ச்சி உலகம் முழுவதும் திருக்கணித பஞ்சாங்கப்படி, ஜனவரி ஆண்டு 17 ஆம் நாள் மாலை 06.04 பெயர்ச்சி ஆகிறார் என்பதை நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். இதனால் ஏழரை சனி போன்று நிறைய சனி ஒவ்வொரு ராசிகளுக்கும் ஆரம்பிக்கும்.
அப்படி விருச்சிக ராசிக்கு நான்காம் இடத்தில் அருள்மிகு சனி பகவான் அவர்கள் சஞ்சரிக்கிறார். இதனால் விருச்சிக ராசியினர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலம் 2023 முதல் 2025 வரையும் ஏற்படப்போகிறது.
கவனம்
குடும்பநல பிரச்சனைகள் கையாள்வதில் கவனம் மேற்கொள்தல் அவசியம். முக்கியமாக தாயின் உடல் நலம் ஏற்பட்டால் உடனடியாக சரிபார்க்க வேண்டும். கைகளில் பணம் வைத்திருந்தால் மட்டுமே புதிதாக தொழில் தொடங்கலாம். கடன், லோன் போன்ற செயல்களில் ஈடுபடுதல் வேண்டாம். முடிந்தவரை வாடகை வீட்டில் இருப்பவர்கள் இரண்டரை ஆண்டுகள் வரையும் எந்த வீட்டிற்கும் வாடகைக்கு செல்ல வேண்டாம். மேலும் அலைச்சல் மற்றும் வாகனங்கள் பயணம் செய்யும்போது கூடுதல் கவனம் தேவை.
வாக்கிய பஞ்சாங்கம் சனி பெயர்ச்சி 2024 எப்போது