வாக்கிய பஞ்சாங்கம் சனி பெயர்ச்சி 2024 எப்போது

வாக்கிய பஞ்சாங்கம் சனி பெயர்ச்சி 2024 எப்போது ( vakya panchangam sani peyarchi 2024 date tamil ) - முதலில் இந்த Patta Chitta இணையத்தளத்தின் கீழ் இயங்கும் இந்த பக்கத்தில் பஞ்சாங்கம் என்பது என்ன பார்க்கலாம். பஞ்சாங்கம் என்பது நாள், நட்சத்திரம், கரணம், யோகம் மற்றும் திதிகள் போன்றவைகள் ஆகும். கிரகங்களின் நிலைகள் எப்போதும் ஒரே நிலையாக இல்லாத காரணத்தினால் இந்த ஐந்து அங்கங்கள் பிரிக்கப்பட்டது.

வாக்கிய பஞ்சாங்கம் சனி பெயர்ச்சி 2024 எப்போது


இதில் இரண்டு விதமான பஞ்சாங்கங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்கணித பஞ்சாங்கங்கள் ஆங்கில வருட முறைப்படி நாம் நடைமுறையில் உபயோகித்து வருவதாகும். மற்றொன்று வாக்கிய முறையில் எழுதியதால் வாக்கிய பஞ்சாங்கம் என்றழைக்கப்பட்டது. இரண்டு முறைகளும் ஞானிகளால் கணிக்கப்பட்டதாகும்.

ஏழரை சனி நடக்கும் ராசிகள் 2024

2023 சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கம்

சனி பெயர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் வருகிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் ஜனவரி 17, 2023 ஆம் தேதி வருகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி பார்த்தால் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று சனி பெயர்ச்சி வருகிறது. ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படப்போகிறர்வர்கள் அனைவரும் திருநள்ளாறு கோவில் செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது 2024