கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் - கும்பகோணம் தனி மாவட்டம் என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு. ஆனால் இது மாநகராட்சி, கோட்டம், வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் என உள்ளாட்சி அமைப்புகளில் பங்கு வகிக்கிறது.  தஞ்சாவூரில் உள்ள ஒன்றியங்களில் இதுவும் ஒன்றாகும். 2011 மக்கள் தொகை கணக்கீடு படி 1, 84, 000 பேர் உள்ளனர். இப்போது வரையும் 47 ஊராட்சி மன்றங்கள் செயல்படுகின்றது. இதன் அஞ்சல் குறியீடு 612 001 ஆகும்.

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்


1. அகராத்தூர்

2. அசூர்

3. அணைக்குடி

4. அத்தியூர்

5. அம்மாசமுத்திரம்

6. ஆரியப்படை

7. இன்னம்பூர்

8. கோவிலச்சேரி

9. சாக்கோட்டை

10. சேங்கனூர்

11. சோழன்மாளிகை

12. உத்தமதாணி

13. ஏரகரம்

14. கடிச்சாம்பாடி

15. கீழ்ப்பழையார்

16. குமரன்குடி

17. திருநல்லூர்

18. திருப்புறம்பியம்

19. திருவலஞ்சுழி

20. பட்டீஸ்வரம்

21. உள்ளூர்

22. உடையாளூர்.

இது தவிர்த்து மேலும் 15 மன்றங்கள் இந்த கும்பகோணத்தின் கீழ் செயல்படுகின்றது.

Home - PattaChitta.Co.in.