சேலம் மாவட்ட ஆட்சியர் முகவரி

சேலம் மாவட்ட ஆட்சியர் முகவரி - இதன் தலைநகரமாக கருதப்படுவது சேலம் தான். இதன் ஆங்கில குறியீடு SA ஆகும். இராமநாதபுரம் போன்ற பெரிய பெரிய மாவட்டங்கள் ஒரே நாளில் தனி தனி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சேலமும் நவம்பர் 01, 1956 அன்று தனி மாவட்டமாக தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்தார்கள். 5205 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ள இம்மாவட்டம் மொத்தமாக 34 லட்சம் மக்கள்தொகையை கொண்டிருக்கின்றது.

சேலம் மாவட்ட ஆட்சியர் முகவரி


வருவாய் கோட்டங்கள்

1. ஆத்தூர்

2. சேலம்

3. மேட்டூர்

4. சங்ககிரி.

இதேபோன்று தாலுகாக்கள் 14, பேரூராட்சிகள் 32, ஊராட்சி ஒன்றியங்கள் 20, சட்டமன்ற தொகுதிகள் 11, மக்களை தொகுதி 1 என மற்ற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இதையும் பார்க்க: பட்டா

சேலம் மாவட்ட கலெக்டர் பெயர் மற்றும் SP பெயர்

இம்மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பணிபுரிபவர் பெயர் திரு. செ. கார்மேகம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் திரு. அபினவ் அவர்கள் உள்ளனர்.

Tn.gov.in