-->
வீடு வேண்டி விண்ணப்பம்

வீடு வேண்டி விண்ணப்பம்

வீடு வேண்டி விண்ணப்பம் - பொதுவாக வீடு இல்லாதவர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசு இலவசமாக வீடுகளை வழங்கி வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழும் மற்றும் பல ஆண்டுகளாக நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு இத்தகைய திட்டம் மிகவும் உபயோகமாகிறது.

வீடு வேண்டி விண்ணப்பம்


இந்த சூழ்நிலையில் தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டாகளையும் வழங்கி வருகிறது. அதனை பயன்படுத்தி எளிய ஏழை மக்கள் இந்த இலவச வீட்டுமனை திட்டத்தினை உபயோகப்படுத்த வேண்டும். மேலும் மக்கள் மனு மூலமாகவும் உங்கள் வீடு வேண்டி விண்ணப்பிக்கலாம்.

ஒருவேளை நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்ய முடியாத நிலையில் இருந்தால் உங்கள் ஊராட்சியில் உள்ள தலைவர், ஊர் தலைவர் மற்றும் கிளெர்க் இவர்களை காண்டாக்ட் செய்தாலே அதற்குண்டான வழிகளை கூறுவார்கள். நீங்கள் இதையெல்லாம் முயற்சி செய்தும் பயனளிக்க வில்லையென்றால் ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.

உங்கள் கோரிக்கைகள் மனு நிராகரிக்கப்பட்டாலோ அல்லது சரியான விளக்கம் தராமல் போனாலோ முதலமைச்சர் முகவரி டிபார்ட்மென்ட்ற்கு குறைகளை கூறலாம். அதில் வீடு பிரச்சனை மட்டுமில்லாமல் அனைத்து விதமான பிரச்சனைகளையும் Complaint செய்யலாம்.

முதலமைச்சர் வீடு திட்டம்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 

1. First Cmhelpline சென்று Sign Up செய்யுங்கள்.


2. Sign Up செய்த பிறகு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை இடவும்.


3. உங்கள் தொலைபேசிக்கு OTP வரும். அதனை ஒரு சிறிய கட்டத்தில் இட்டு லாகின் செய்து கொள்ளுங்கள்.


4. இதனை எல்லாம் முடித்த பின்னர் மனு செய்ய navigation செலக்ட் செய்யவும்.

5. அப்படி செலக்ட் செய்தால் உங்கள் கோரிக்கைகைக்கான மனு ஓபன் ஆகும்.

6. அதனை பூர்த்தி செய்து சப்மிட் செய்தால் உங்கள் மனு ஏற்கப்பட்டு குறைகள் கூடிய விரைவில் செய்யப்படும்.