இலவச வீட்டு மனை பெறுவது எப்படி

இலவச வீட்டு மனை பெறுவது எப்படி - இலவசமாக வீடுகளை பெற அரசாங்கத்திடம் மனு கோர வேண்டும். மக்களின் வருமானம் ஆண்டுக்கு 50,000 நகர்ப்புறங்களிலும் 30,000 கிராம புறங்களிலும் இருக்க வேண்டும். அதை வட்டாச்சியர் தான் செயல்படுத்துவர். அரசின் நோக்கம் புறம்போக்கு நிலங்களை கிராம நத்தங்களாக மாற்றுவது தான் என்று சொன்னால் அது மிகையாகாது. 

இலவச வீட்டு மனை பெறுவது எப்படி


நீங்கள் உங்கள் ஊரில் உள்ள கிளெர்க் இடம் உங்கள் மனுவை தாருங்கள். அவர் வட்டாட்சியருக்கு உங்கள் மனுவை அனுப்புவார். ஒருவேளை உங்களுக்கு புது வீடு ஏற்பாடு ஆகியிருந்தால் அதற்கான பட்டாவை உடனடியாக வாங்கி விடுங்கள்.

Eservices 

பட்டா வாங்குவது எப்படி 

சர்வே நம்பர் 

பட்டா மாற்றம்