பட்டா பெயர் மாற்றம் விண்ணப்பம் PDF, பட்டா மாறுதல் online

பட்டா பெயர் மாற்றம் விண்ணப்பம் PDF படிவம் பெயர் நத்தம், பட்டா மாறுதல் online மாற்றுதல், பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி, பட்டாவில் பெயர் சேர்த்தல் மற்றும் ஆன்லைன் பட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டி விண்ணப்பம் PDF - பட்டா மாற்றத்திற்காக ஒவ்வொருவரும் இணையதளம் மற்றும் வருவாய்த்துறை அலுவலகம் செல்கின்றனர் அல்லது மேற்கொள்கின்றனர். இருந்தாலும் அதனை பற்றி தெளிவான விளக்கம் இங்கே நாங்கள் கொடுக்க போகிறோம். 
ஆன்லைன் பட்டா பெயர் மாற்றம் 
1. மேற்படி, பட்டா பெயர் மாற்றத்தை ஆங்கிலத்தில் transfer என்று கூட சொல்லலாம். அது மட்டுமில்லாமல் அந்த பழைய சர்வே நம்பர் முழுவதுமாக மாற்ற வேண்டும்.
2. மேலும் மூன்று பிரிவுகள் அதில் உள்ளன. அதற்காக நீங்கள் உங்கள் verify proofs எடுத்து கொள்ளுங்கள். கட்டணம் 60 லிருந்து 100 ரூபாய் வரையும் வசூல் செய்வார்கள்.
பட்டா வேண்டி விண்ணப்பம் PDF 
பட்டா வேண்டி நாம் நடையாய் நடக்க தேவை இல்லை என்றே தான் சொல்ல வேண்டும். இன்றைய நவீன உலகில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துகிறோம். அதனால் நாம் கைபேசிலேயே அப்ளை செய்து  விடலாம்.
பட்டா மாறுதல் ஆன்லைன் 
பட்டா அல்லது பத்திரம் இவை எல்லாம் நாம் நினைத்த நேரத்திற்கு வருவதில்லை. ஏனென்றால் மாதத்திற்கு சுமார் இரண்டரை லட்சம் பட்டாக்கள் மற்றும் பத்திரங்கள் வந்து சேர்கின்றன. இவை அனைத்தையும் சரி பார்க்க அல்லது பார்வையிட நேரம் செலவு ஆகும். இதை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தரப்பட்ட அம்சங்களை கொண்டு இருக்கிறது. அதாவது ஒரே ஒரே சர்வே நம்பர் இல் வரும் சொத்துக்களை பதிவு செய்தாலே தனி பட்டாவாக மாறும். இருந்தாலும் அதில் வில்லங்கம் இருக்கிறதா என்று சரி பார்த்த பின் பதிவு இடவும்.
For English
Patta matram – Tamilnadu peoples will go to search URL official link only. Otherwise you didn’t get results. Now come to the point of patta matram 2023. In 2015, we are all going to apply patta change for office only. Now the peoples who are applying via online. Already this website has been posted all details about patta.
PATTA MATRAM
·        How to change patta matram in online
·        Go to Search URL i.e. eservices.tn.gov.in
·        Then give your Patta Number
·        And put E mail ID in given field
·        Finally the reports will sent on your E mail ID immediately.
Other Links
How to get patta number with survey number