வீடு கட்ட அரசு மானியம் பெறுவது எப்படி

வீடு கட்ட அரசு மானியம் பெறுவது எப்படி - வீடு கட்ட மானியம் எளிதாக நாம் அரசாங்கத்திடம் பெற முடியும். மொத்தமாக மூன்று வழிகளில் இந்த மானியமும் அல்லது வீடு கட்டலாம். கடனுடன் சேர்ந்து வீட்டை கட்டி கொள்ளலாம், மலிவு விலையில் மற்றும் மக்கள் தாங்களாகவே வீட்டினை கட்டலாம்.

வீடு கட்ட அரசு மானியம் பெறுவது எப்படி


மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து இந்த திட்டத்தினை அன்றாடம் மற்றும் வீடு இல்லாதவர்கள் மிகவும் பயன்பெறும் வகையில் உருவாக்குகின்றனர். Offline மற்றும் ஆன்லைன் என இரண்டு வழிகளில் இந்த இலவச வீடு திட்டத்தினை நாம் பெறலாம்.

1. அனைவருக்கும் இலவச வழங்கும் வீடு திட்டம் விண்ணப்பம் 

2. முதலமைச்சர் வீடு திட்டம் 

3. பசுமை வீடு திட்டம் 

4. மோடி வீடு திட்டம் 

ஒவ்வொரு திட்டமும் ஒரே மாதிரி அல்ல. ஒவ்வொரு திட்டமும் மானிய பணமும் இலவச வீட்டிற்கான விண்ணப்பங்களும் வேறு படும். சொந்தமாக நிலங்களை வைத்து இருந்தாலும் சரி அல்லது வீடு கட்ட ஏதுவான பணம் குறைவாக இருந்தாலும் சரி மேலே கூறிய நான்கு வகை திட்டங்களை பயன்படுத்தலாம். 

ஒரே குடும்பத்தில் தனி தனியாக திருமணம் செய்து இருந்தாலும் சரி நிச்சயம் இலவச வீடு கிடைக்கும். ஆனால் ஒரே குடும்பத்திற்கு இரண்டு மூன்று வீடுகள் கட்ட அனுமதியில்லை. மேலும் கூரை மற்றும் குடிசையில் வாழும் மக்களுக்கு மட்டும் தான் இந்த திட்டம் உபயோகமாகும்.

சிமெண்ட் மற்றும் இதர வகையில் வீடு இருந்தால் நிச்சயம் வீடு கிடைக்காது. அப்ளை செய்து இருந்தாலும் உங்களுக்கு வீடு வராது.

PMAY