வைகாசி விசாகம் 2025 தேதி ( vaikasi visakam 2025 date in tamil calendar tiruchendur ) - பிரதி மாதங்களில் சஷ்டி, கார்த்திகை போன்ற நாட்களில் அருள்மிகு முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்கிறோம் மற்றும் அவரை அந்நாளில் வணங்குகின்றோம். அந்த வகையில் வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திரத்தில் தான் முருகப்பெருமான் அவர்கள் உதித்தார். இந்த நன்னாளில் நாம் அவரை வணங்கினால் எவ்வித பிரச்சனையும் எளிதாக முடியும் என்பது நம்பிக்கை.
வைகாசியில் விசாகம் நட்சத்திரம் வருவதன் மூலம் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகின்றது. செவ்வாய் தோஷம், பேறு கிடைக்க, திருமணத்தடைகள் நீங்க மற்றும் சொத்து பிரச்சனைகள் நீங்க இந்த நாளில் நாம் வணங்குவதன் மூலம் அனைத்தும் தீரும் மற்றும் நடக்கும் என்பது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை. இந்த சுப நாளில் நாம் அன்னதானம் வழங்கலாம். முருகனின் அறுபடை வீடுகளிலும் அதே சமயத்தில் முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் வெகு சிறப்பாக நடைபெறும்.
இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் முருகன் கனவில் வந்தால்
வைகாசி விசாகம் 2024 தேதி மற்றும் நேரம்
மே மாதம் 23 ஆம் தேதியன்று விசாகம் நட்சத்திரம் உதிக்கிறது. 22 ஆம் நாள் காலை 07.47 முதல் அடுத்த நாள் அதாவது காலை 09.15 க்கு முடிகிறது.
இதையும் படியுங்க: முத்துமலை முருகன் கோவில் செல்லும் வழி