முத்துமலை முருகன் கோவில் செல்லும் வழி ( muthumalai murugan kovil sellum vali ) - சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகில் புத்திரக்கவுண்டம்பாளையம் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. உலகத்தில் இதுவரை மலேசியா நாட்டில் உள்ள முருகன் சிலையே தான் பெரியதாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த முருகர் சிலை முறியடித்து உள்ளது. அதாவது 146 அடி உயரத்தில் இது உள்ளது.
சேலம் ஆத்தூர் சாலை போகும் வழியில் சுமார் 42 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த முதுமலை முருகர் அருள் தருகிறார். மேலும் இந்த கோவில் காலை 06.30 மணி முதல் இரவு 09 மணி வரை திறந்திருக்கும்.
இதையும் படிக்க: செவ்வாய் கிழமை தங்கம் வாங்கலாமா