சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் ( sethubavachatram block ) - தஞ்சாவூரில் உள்ள 14 ஒன்றியங்களில் இந்த சேதுபவாசத்திரமும் ஒன்றாகும். மக்கள் தொகை அடிப்படையில் இந்த ஊராட்சி ஒன்றியம் கிட்டத்தட்ட 90, 000 உள்ளன. 37 கிராமங்கள் இதன் கீழ் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் அஞ்சல் குறியீடு 614 802 ஆகும்.
1. அழகியநாயகிபுரம்
2. உமாதநாடு
3. கழனிவாசல்
4. கரம்பக்காடு
5. குப்பாதேவன்
6. செருபாலக்காடு
7. திருவதேவன்
8. நாடியம்
9. பல்லாத்தூர்
10. பூவணம்
11. மருங்கப்பள்ளம்
12. முத்தச்சிக்காடு
13. முதுக்காடு
14. விளாங்குளம்
15. சோலைக்காடு
16. வத்தலைக்காடு
17. புதுப்பட்டினம்
18. சொக்கநாதபுரம்
19. செந்தலைவாயல்
20. மறக்கவலசை.
Home - PattaChitta.Co.in.