உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் - உறவினர்கள் என்பவர்கள் நமக்கு இணக்கமானவர்கள் என்று அர்த்தமாகும். அது யாராக வேண்டுமானாலும் இருக்க முடியாது. ஏனெனில் வீட்டின் உறவுகளை சாராத நபர்கள் என்றால் நண்பர், தோழி மற்றும் இதர மக்கள் உறவினர்களாக கருதப்பட மாட்டார்கள். அந்த வகையில் இன்று நாம் உறவினர்களை கனவில் கண்டால் என்ன பலன்களை பெற போகிறீர்கள் என்று இன்றைக்கு நாம் பார்க்கலாம்.
உறவினர்களை கனவில் கண்டால்
1. தந்தை - சந்தோசம் கிட்டும்.
2. தாய் - ஏதோ ஒரு முக்கிய செயலை செய்ய வேண்டும் என்று நினைவூட்டவும் மற்றும் எந்த ஒரு செயலையும் செய்தால் அதனை சிந்தித்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்த இது வருகிறது.
இதையும் படிக்க: வெள்ளை பூக்கள் கனவில் வந்தால்
3. தாயின் சகோதரி - பொருள் அல்லது புதிய நபர் சேர்க்கை.
4. தாத்தா மற்றும் பாட்டி - ஏதாவது தடைபட்ட காரியங்கள் சுமூகமாக முடியும்.
5. சகோதரர் - வறுமை நீங்கும்.
6. சகோதரி - சுபகாரியங்கள் நடக்கும்.
7. அத்தை, நாத்தனார் - மனசங்கடங்கள் ஏற்படும்.
இதையும் படிக்க: வாழை மரம் சாய்ந்தால் என்ன பலன்