திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் ( thiruvidaimaruthur block ) - கிட்டத்தட்ட திருவையாறு ஒன்றியத்தை போலவே ஊராட்சி மன்றங்கள் திருவிடைமருதூரில் செயல்படுகிறது. ஆனால் 48 மன்றங்கள் இதன் கீழ் செயல்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 1, 33, 000 பேர் உள்ளனர்.

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்


1. ஆவணியாபுரம்

2. இளந்துறை

3. எஸ். புதூர்

4.  ஏனநல்லூர்

5. க. மல்லபுரம்

6. கிருஷ்ணாபுரம்

7. கீரனூர்

8. பருதிசேரி

9. மாங்குடி

10. மாத்தூர்

11. செம்பியவரம்பல்

12. தண்டந்தோட்டம்

13. திருச்சேறை

14. திருநீலக்குடி

15. திருப்பந்துறை

16. மேலையூர்

17. திருமங்கலக்குடி

18. விசலூர்

19. வண்ணக்குடி

20. விளங்குடி

21. துக்காச்சி

22. பெரப்படி.

Home - PattaChitta.Co.in.