கன்னியாகுமரி மாவட்டம் ( Kanniyakumari District ) - இம்மாவட்டத்தினை KK என்னும் குறியீட்டினை கொண்டு அழைக்கலாம். திருவாங்கூர் நகரங்களை பிரித்து தனி மாவட்டமாக 01 நவம்பர் 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 18 லட்சத்திற்கும் மேலே மக்கள் தொகை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் 1672 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் வகிப்பவர் திரு. பி. என். ஸ்ரீதர் அவர்கள் ஆவார். மேலும் காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் திரு. டி. என். ஹரி கிரண் பிரசாத் அவர்கள் உள்ளார்.இதையும்
இதையும் பார்க்க: Patta Chitta
கோட்டங்கள்
1. நாகர்கோவில்
2. பத்மநாபபுரம்.
தாலுகாக்கள்
1. அகஸ்தீவரம்
2. தோவானை
3. கல்குளம்
4. விளவங்கோடு
5. ககிள்ளியூர்
6. திருவட்டார்.
இதே போல 188 வருவாய் கிராமங்கள், 51 பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகள் என உள்ளது.