உள்ளூர் வானிலை Pdf download ( அரியலூர், திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு ) - பொதுவாகவே நாம் வானிலை பார்ப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் மட்டுமே உள்ளது. அவைகள் மழை மற்றும் வெப்பநிலை ஆகும். இந்த இரண்டும் தெரிந்து கொள்வதற்காகவே வானிலை என்பதை பார்ப்போம். வெயில் காலத்தில் வெயிலின் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதையும் குளிர் காலத்தில் எவ்வளவு குளிர் மற்றும் மழை வருகிறது என்று பார்ப்போம். ஆனால் வெயில் காலத்திலும் மழை எப்படி எவ்வாறு பெய்யும் என்பது நம்மில் சிலர்க்கு தெரிய வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
மழை என்பது வானத்தில் பெய்வதில்லை. மாறாக மழை என்பது மேகங்களில் வருவது ஆகும். அதாவது கடல் நீர், நீர்நிலைகளில் வரும் நீர்களின் மீது சூரியக்கதிர்கள் பட்டு, அங்குள்ள நீர்கள் நீராவியாக மாறி மேகங்களை உருவாக்குகிறது. அதனால் மேகங்களில் குளிராக இருக்கின்ற காரணத்தினால் மழைத்துளிகள் பூமியை அடைகிறது. ஆனால் மொத்த நீரும் பூமிக்கு வருவதில்லை. அதில் வருகின்ற பாதியளவு நீர் மட்டுமே பூமியை அடைகிறது. மற்ற நீர்கள் நீராவியாக மாறி காணாமல் போய்விடுகிறது. இதேபோல் பாலைவனத்தில் பெய்யும் மழைகள் ஒரு சில நேரத்தில் மொத்தமும் நீராவியாக மாறி விடுகிறது. எப்ப மழை வரும் என்பதை வானிலை செயற்கைகோளின் மூலமே அறிந்து கொள்ள முடியும்.
அடுத்த வாரம் மழை பெய்யுமா
இன்னைக்கு மழை வருமா வராதா ( மதுரை ரிப்போர்ட் )
இன்று மழை பெய்யுமா பெய்யாதா என்கிற பதிவை காணலாம். வழக்கம்போல் அனைத்து ஊர்களிலும் இன்று டிசம்பர் 07, 2023 தினத்தில் அதிகபட்ச வெப்பம் 35 குறைந்தபட்சம் 26 ஆகவும், மழை குறைந்தபட்சம் 02 ஆகவும் அதிகம் 19 சதவீதமாகவும், காற்றின் வேகம் குறைந்தது 03 கிலோ மீட்டர் ஆகவும் அதிகம் 08 கிலோ மீட்டர் ஆகவும் வீசுகிறது.
இன்று இரவு மழை வருமா
இன்றைக்கு இரவு 08 முதல் 11 மணிக்கு 19 - 19 சதவீதம் வரை மட்டுமே மழை பெய்யக்கூடும்.
நாளைக்கு மழை வருமா Pdf download
காலை
1. 08.00 - 11 %
2. 11. 00 - 12 %
மதியம்
1. 02.00 - 54 %
மாலை
1. 05.00 - 64 %
இரவு
1. 08.00 - 59 %
2. 11.00 - 21 %
குறிப்பு
மேலே அப்டேட் செய்துள்ள நேரங்கள் காலை, மதியம், மாலை மற்றும் இரவு என தனித்தனியாக உள்ளது. இதில் மேலே கூறியுள்ள மழைப்பொழிவுகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். அது மட்டும் இல்லாமல் அதிகமாக மழை பெய்யும் நேரத்தை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளோம். குறிப்பிடப்படாத மற்ற நேரங்களில் மிதமான அல்லது மிகவும் குறைவான மழைப்பொழிவுகள் உள்ளது என்பது அர்த்தமாகும். மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரையுள்ள மாதங்களில் எப்போதுமே மிகவும் அதிகமான மழைகள் பெய்யும். மற்ற மாதங்களில் இதனைவிட ஒரு பகுதி மட்டுமே பெய்யக்கூடும்.
நாளைய வானிலை