அடுத்த வாரம் மழை பெய்யுமா 12.11.2023

அடுத்த வாரம் மழை பெய்யுமா நவம்பர் 12, 2023 - மழை என்பது வானிலை பொறுத்தே பொழியும். அதனை சரியாக கணிக்க தொழில்நுட்பம் நம்மிடையே ஏராளம் வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மட்டுமல்ல ஒவ்வொரு வினாடிக்கும் நாம் உட்கார்ந்த இடத்திலேயே வானிலை பற்றிய செய்திகளையும் அல்லது தற்போது நாம் இருக்கும் இடத்தில் எந்த சுற்றுச்சூழல் உள்ளது என்பதை கணிசமாக பார்க்க முடியும். வானிலை பொறுத்தவரை வெப்பம், காற்று, மழைப்பொழிவு, ஈரப்பதம், இடி மற்றும் மின்னல் ஆகையவைகளை சார்ந்தது. இதனை வானிலை அறிக்கையாளர்கள் செயற்கைக்கோள் நேரடி மூலம் நமக்கு தெளிவுப்படுத்துகிறார்கள்.

அடுத்த வாரம் மழை பெய்யுமா


மழை வருமா வராதா ( 12.11.2023 ) ( மதுரை ரிப்போர்ட் )

மழைப்பொழிவுகள் பரவலாக காலையில் இருந்து இரவு வரை 09, 06, 05, 02, 07, 13, 08 மற்றும் 09 சதவீதங்கள் என காணப்படும். அடுத்த வாரம் பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிகவும் லேசான மழைகளை காண முடியும். அப்படியே வடக்கு கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும். அனைத்து இடங்களில் இல்லாமல் ஓரிரு இடங்களில் மட்டுமே மிகுந்த கனமான மழைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வானிலை