உலை உளை உழை பொருள் - பேசும்போது 90 சதவீதம் ஒரே ஒலியுடன் காணப்படுவது தான் இந்த ல, ள மற்றும் ழ சொற்கள். ஒரே ஒலியுடன் பொருள் மாறுபட்டால் அது தான் மயங்கொலி சொற்கள் ஆகும்.
உலை
இந்த வார்த்தையை இன்று வரையும் நாம் கிராமங்கள் பக்கம் கேட்டதுண்டு. ஏனெனில் அடுப்பில் சோறு கொதிக்கும் நீரினை தான் நாம் உலை என்போம்.
எடுத்துக்காட்டு
உலை வைத்தால் தான் சோறு கொதிக்கும்.
இதையும் படிக்க: வதுவை என்பதன் பொருள்
உளை
கத்துதல், ஒலித்தல் என இந்த வார்த்தை பொருள்படும்.
எடுத்துக்காட்டு
நரி என்னும் விலங்கு காலையில் ஆன பிறகு ஊளையிடும்.
உழை
ஒரு செயலுக்கு போராடுவது ஆகும்.
எடுத்துக்காட்டு
கடினமாக போராடினால் தான் வெற்றி நமக்கு கிடைக்கும்.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக உலை உளை உழை
விவசாய நிலத்தில் நன்றாக உழைத்து உளை எடுத்த பின்னர் தான் சோற்றுக்கு உலை வைக்க முடியும்.
இதையும் படிக்க: புடவி என்பதன் பொருள்