வதுவை என்பதன் பொருள் - இந்த பெயர் நாம் அதிகளவில் புழக்கத்தில் உபயோகிக்காத ஒரு சொல்லாகும். ஆனால் பண்டைய தமிழ் இலக்கியங்களில் இது போன்ற சொற்கள் ஏராளம். சொல்லப்போனால் ஐந்திற்கும் மேற்பட்ட இலக்கியங்களில் இச்சொல்லானது இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வ் + அ = வ
த் + உ = து
வ் + ஐ = வை
கூடிவாழ்வது போன்ற சொல்லுக்கு இணையானவை தான் இந்த சொல். இதற்கு சரியான சொல்லாக இருப்பது திருமணம் ஆகும். அதாவது கூடி வாழ்வது ஆகும். அதனால் தான் முதல் வரியில் கொடுக்கப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டு 1
1. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
2. திருமண உதவித்தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மரை என்பதன் பொருள்