மரை என்பதன் பொருள்

மரை என்பதன் பொருள் ( மரை meaning in tamil ) - தினசரி நாம் லட்ச கணக்கான தமிழ் வார்த்தைகளை பேசி கொண்டே தான் வருகின்றோம். மேலும் புது புது வார்த்தைகளும் அவ்வப்போது தெரிந்து கொண்டு தான் வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் வார்த்தை மரை என்பதே ஆகும்.

மரை என்பதன் பொருள்


ம் + அ = ம

ர் + ஐ = ரை

மேற்கண்ட பத்தி மெய் எழுத்து இயைபு ஆகும். மரை என்பதற்கு தமிழில் ஒரு மான் வகையை குறிக்கிறது. ஆனால் நாம் இன்றளவும் அதனை பயன்படுத்தாமல் இருக்கின்றோம்.

இதையும் படிக்க: ஞாலம் என்பதன் பொருள்

மரை மறை பொருள் வேறுபாடு

இரண்டும் ஒன்றே என்று நினைத்து கொள்ள வேண்டாம். இரண்டும் வெவ்வேறு பொருள்களை தரக்கூடியது ஆகும். மரை என்பதற்கு மேற்குறிப்பிட்டுள்ளவாறு ஒரு மான் வகையை குறிக்கும். இதே மறை என்பதற்கு வேதம் என்றும் பொருள்.

இதையும் படிக்க: ஒப்புதல் மற்றொரு சொல்