புடவி என்பதன் பொருள் - நாம் ஏற்கனவே பட்டா சிட்டா கோ இன் பதிவிட்டுள்ளபடி தினந்தினம் புது புது அர்த்தங்கள், வார்த்தைகள், பொருள் மற்றும் பலவற்றினை அறிந்து கொள்கிறோம். அதே கண்ணோட்டத்தில் இப்போது நாம் பார்க்கக்கூடிய சொல் என்னவென்றால் அது புடவி ஆகும்.
ப் + உ = பு
ட் + அ + டா
வ் + இ + வி
புடவை என்னும் சொல் பிரிப்பதனால் மேற்கண்ட பத்தியில் உள்ளவாறு இருக்கும். புடவி என்பதற்கு முதலில் கடல் என்று தான் கூறி வந்தார்கள். ஆனால் அது தவறு. ஏனெனில் பிரபஞ்சம் என்பதே இதன் சரியான விடையாகும். அப்படி இல்லையென்றால் நிலவுலகம் என்று கூற வேண்டும்.
இதையும் படிக்க: மரை என்பதன் பொருள்
எடுத்துக்காட்டு
1. இந்த புடவியை ஆள்வதே தெய்வம் ஒன்று தான்.
இந்த பிரபஞ்சத்தை ஆள்வதே தெய்வம் ஒன்று தான்.