தசமி திதியில் என்ன செய்யலாம்

தசமி திதியில் என்ன செய்யலாம் மற்றும் தசமி நல்ல நாளா - நாம் நமது Patta Chitta இணையத்தளத்தில் ஏற்கனவே தசமி திதியை பற்றிய பக்கத்தினை அப்டேட் செய்துள்ளோம். தசமி என்றால் பத்தாம் திதியாகும். ஒவ்வொரு திதிகளுக்கும் வருடத்தில் ஒருமுறையாவது விசேஷங்கள் அல்லது விழாக்கள் நடைபெறும். இந்த தசமியில் விஜய தசமி எனப்படும் விழாவினை மிகவும் சிறப்பாக மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

தசமி திதியில் என்ன செய்யலாம்


தசமி நல்ல நாளா

நிச்சயமாக நல்ல நாள் தான். இந்த நாட்களிலில் எந்த வித சுப காரியங்களையும் செய்யலாம். எந்த நாள் இருந்தாலும் சரி அதில் ராகு மற்றும் எமகண்டத்தை தவிர மற்ற நேரங்களை பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது திதி தொடங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தினை தெரிந்து கொண்டால் கூடுதல் சிறப்பு.

வாழை மரம் சாய்ந்தால் என்ன பலன்

வழிபாடு

இது எமதர்மன் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் அருகில் உள்ள அம்மன் மற்றும் சிவபெருமான் கோவில்களில் இறைவழிபாட்டை மேற்கொள்ளலாம்.

தசமியில் என்ன செய்யலாம்

இரண்டாம் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது போல் எந்த வித சுப காரியங்களும் இதில் செய்யலாம். குறிப்பாக திருமணம், கிரகப்பிரவேசம் செய்யலாம். மேலும் ஆன்மீக பயணம் மேற்கொண்டால் இந்த நாளில் சிறப்பு வாய்ந்ததாகும்.

நகம் வெட்ட கூடாத நாட்கள்