நகம் வெட்ட கூடாத நாட்கள் - மனிதர்களின் கை மற்றும் கால்களில் உள்ள நுனிப்பகுதிகளில் தண்டு வடிவம் போன்று வளரக்கூடியது இந்த நகங்கள்ஆகும். இந்த நகமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் ஒருமுறை வீதம் மக்கள் இதனை திருத்தம் செய்வர். என்னதான் வளர்ந்து கொண்டே சென்றாலும் இது மனிதர்களின் ஒரு பகுதியாக வளர்கிறது.
நகம் மற்றும் முடி இவைகள் எப்போதும் திருத்தம் அல்லது முழுவதுமாக நீக்கினாலும் அதற்கு சில நாட்கள் மட்டுமே உகந்த தேதியாக கருதப்படுகின்றது. நமது Patta Chitta இணையத்தளத்தில் ஏற்கனவே முடி பற்றிய விளக்கத்தினை அப்டேட் செய்துள்ளோம்.
நகத்தினை திருத்தங்கள் செய்யக்கூடாத நாட்கள்
1. திங்கள் - அருள்மிகு சந்திரனுக்கு உரிய நாளாகும். இந்த நாளில் நம் நம்முடைய மனதளவில் குழம்பி கொள்ள வாய்ப்புள்ளதால் இந்த நாளில் வேண்டாம்.
2. செவ்வாய் கிழமை - செவ்வாய் கிரகத்தின் தாக்கம்.
3. வியாழன் - செல்வ செழிப்பு போகும்.
4. வெள்ளிக்கிழமை - அருள்மிகு மகாலட்சமி போகும்.
5. சனி - ஆயுட்காலம் மற்றும் ஆபத்து.
நகம் வெட்டும் நாட்கள்
ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் மாலை வேளை 04.45 ற்குள் உங்கள் நகங்களை திருத்தம் செய்துகொள்ளலாம்.
வாழை மரம் கனவில் வந்தால் என்ன பலன்
கேள்விகள்
1. இரவில் நகம் வெட்டலாமா
இரவு வேளையில் திருத்தங்கள் செய்யும்போது நகம் உங்கள் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக கீழே விழ வாய்ப்புள்ளமையால் அதனை அந்த நேரத்தில் செய்ய கூடாது.
2. அமாவாசை அன்று நகம் வெட்டலாமா
கூடாது.
ஏழரை சனி நடக்கும் ராசிகள் 2023