தற்போதைய புயல் நிலவரம் 2025 - புயல் நீருடன் சேர்ந்து உருவாகி நிலத்தை அல்லது நீருடனேயே கலந்து விடுகிறது. புயலின் வேகம் பொறுத்தே நிலத்தையும் நீரையும் சேதப்படுத்துவது. இதில் அதிகமாக நிலம் தான் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் நிலங்களில் வீடு போன்றவைகள் இருப்பதால் சேதமடைய நூறு சதவீதம் வாய்ப்பு உள்ளது. ஆனால் புயலானது நீருடன் கலக்கும்போது சேதமென்பது சற்று குறைவு தான்.
புயலானது கடல் நீரில் தான் உருவாகிறது. ஏனென்றால் அதிக நீரும் மற்றும் 26 டிகிரி செல்சிஸ் வெப்பநிலையில் உள்ள நீரும், பூமியில் உள்ள வெப்பம் மற்றும் பூமியின் சுழற்சி ஆகியவைகள் இருந்தாலே புயல் உண்டாகும். அது மட்டுமில்லாமல் வெப்பம் அதிகரிக்கும் போது உண்டாகும் காற்று அழுத்த உயர்வு நிலை அல்லது காற்று தாழ்வு நிலைகள் அதிகமாக இருந்தால் அந்த இடத்தில் புயல் உருவாக காரணமாக அமைகிறது. புயலை அமெரிக்கர்கள் ஹரிகேன் என்று அழைப்பார்கள்.
நாளைய வானிலை
டிசம்பர் 07, 2023
தற்போது மிக்ஜாம் புயல் தீவீரமாக உள்ளது. ஆனால் இன்னும் கடல் கரையை தாண்டவில்லை.
மே 01, 2023
மழைகள் மட்டுமே ஆங்காங்கே காணப்படுகின்றன. ஜனவரி முதல் இப்போது வரையும் எந்த வித புதிய புயலும் ஏற்படவில்லை.
உள்ளூர் வானிலை