தலைமை செயலகம் முகவரி பின்கோடு சென்னை தமிழில்

தலைமை செயலகம் முகவரி பின்கோடு சென்னை தமிழில் - தமிழ்நாட்டின் மிகவும் முக்கிய துறைகள் நன்றாக செயல்பட இந்த செயலகம் ஒரு ஊன்றுகோளாக உள்ளது. இதற்கு தலைவரே செயலாளர் ஆவார். மாநிலத்தின் முதன்மை அரசு மூத்த ஊழியர் இந்த தலைமை செயலாளர் ஆவார்.

தலைமை செயலகம் முகவரி பின்கோடு சென்னை தமிழில்


தலைமை செயலகம் ஜார்ஜ் கோட்டையில் சென்னையில் அமைந்துள்ளது. இவரை மாண்புமிகு மாநிலத்தின் முதலமைச்சர் தான் நியமனம் செய்வார். இதற்கு முன்னர் சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அல்லது கூடுதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமை பொறியாளர் பணிகளில் நன்கு தேறியவர்கள் இதற்கு பரிந்துரை செய்யப்பட்டு செயலாளராக மாறுகின்றனர்.

இதையும் காண்க: தமிழ்நாடு பட்ஜெட் 2024

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த செயலாளர் இருப்பார்கள். மாநிலத்தின் வரவு செலவு கணக்கினை கட்டுப்படுத்துதல், மூத்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு, சம்பளம் மற்றும் இடமாற்றம் போன்றவை தீர்மானித்தல், பேரிடர் காலத்தில் எப்படி செயல்படுவது போன்ற பணிகளையும் இதர திட்டங்களையும் கொள்கைகளையும் நிறைவேற்றுதல் இவரின் தலையாய கடமையாகும். சென்னையில் அமைந்துள்ள இந்த தலைமை செயலகத்தின் பின்கோடு 600 001 ஆகும்.

இதையும் காண்க: வாரிசு சான்றிதழ் பெயர் நீக்கம்