தமிழ்நாடு பட்ஜெட் 2024 Pdf ( tamil nadu budget 2024-25 date tamil pdf ) - ஒவ்வொரு நிதி ஆண்டு என கருதப்படும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான பட்ஜெட் தாக்கல் வருடத்தில் ஒரு வாரம் அல்லது இரு வாரங்கள் நடைபெறும். அதாவது வருடந்தோறும் மார்ச் மாதத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் நடைபெறுவது வழக்கம்.
வருடத்தின் வரவு செலவு கணக்கு மற்றும் ஒவ்வொரு துறைகளில் செயல்படுகின்ற திட்டங்கள் நீக்கல், சேர்த்தல் மற்றும் நிதி ஆகியவவைகளை ஒவ்வொன்றாக இந்த பட்ஜெட் தாக்கலில் நாம் காண முடியும்.
இதையும் காண்க: இருப்பிட சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்
உதாரணமாக வேளாண்மை துறையில் சென்ற வருடம் இலவச மின்சார காத்திருப்பவர்களுக்கு எளிதில் மின்சாரம் கிடைக்கும் திட்டம் மற்றும் மின்சார துறையில் இலவச 100 யூனிட் மற்றும் மானியம் என ஒவ்வொரு துறைகளில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகள், மானியங்கள் அறிவிக்கப்படுகின்றன.
இதையும் காண்க: உயில் பதிவு கட்டணம்