தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் போன் நம்பர் ( tamil nadu minsara thurai amaichar 2023 2024 ) - தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும் மின்சாரம் ஒரு அத்தியாவிசயமான ஒன்றாக நம்மில் உள்ளது. மின்சாரம் இல்லாமல் ஏதும் இல்லை என்ற நிலை தற்போது வந்துவிட்டது. இதனை கருத்தில் கொண்டு மின்சாரம் உருவாக்கும் திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.
இதையும் பார்க்க: 1 யூனிட் மின்சாரம் விலை
மின்சாரம் மற்றும் பகிர்மானம் 1957 தமழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. வீடு, நெசவு, கைத்தறி, வணிகம், தொழிற்சாலை, நிறுவனம் என பல்வேறு மின்சார வகைகளை மின்சார வாரியம் மக்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் இலவச விவசாய மின்சாரம், இலவச 100 யூனிட், விரைவு இலவச மின்சாரம் என பல்வேறு திட்டங்களை மின்சார துறை மக்களுக்கு சேவை செய்கிறது.
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் 2023 பெயர்
தற்போது மின்சார துறை அமைச்சராக பதவியில் வகிப்பவர் மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு அவர்கள் உள்ளார்.
குறிப்பு
மின்சார புகார் எண் 94987 94987 இதனையே அனைத்து புகார் மற்றும் சந்தேகங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இதையும் பார்க்க: இலவச மின்சாரம் விவசாயம் 2023