தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் 2024

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் 2024 எது - இந்திய மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2011, மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 07 கோடி மக்கள் உள்ளனர். தற்போது 08 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளது. இதன் விகிதம் பின்னாளில் மாறலாம் அல்லது குறையலாம். மக்கள் தொகை, தட்ப வெப்ப சூழல் மற்றும் மற்ற இதர காரணங்களுக்காக மாவட்டங்களின் விகிதம் ஏறலாம் அல்லது குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் 2024


தமிழ்நாட்டின் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் என்றால் அது திண்டுக்கல் மாவட்டமே ஆகும். மேற்கு மாவட்டங்களில் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது. 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும் 6266 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் ஏறக்குறைய 22 லட்சம் ஆகும்.

சென்னை மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் பட்டியல்

ஒரு சிலர் சென்னை மாவட்டம் தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டம் என்று நினைத்து கொள்கிறார்கள். அது முற்றிலும் தவறு ஆகும். ஏனெனில் மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே சென்னை முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பரப்பளவில் 426 சதுர கிலோ மீட்டர் மட்டுமே கொண்டுள்ளமையால் அது மிக பெரிய மாவட்டமாக இல்லை. இந்த திண்டுக்கல் மாவட்டம் 2014 ஆம் ஆண்டு மாநகராட்சி ஒன்றை உருவாக்கியது. மேலும் மூன்று நகராட்சிகளும் இருபத்தி மூன்று பேரூராட்சிகளும் உள்ளடக்கியது இந்த திண்டுக்கல் மாவட்டமாகும்.

தற்போதைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பெயர் மாண்புமிகு. திரு. ச. விசாகன் ஐ ஏ எஸ் அவர்கள் பணியில் உள்ளார். மொத்த கிராமங்கள் ( வருவாய் ) 361 ஆகவும், ஊராட்சிகள் 306 ஆகவும் திண்டுக்கல்லில் உள்ளாட்சி அமைப்புகளாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மேயர் பட்டியல் 2024