சுக்கிர ஹோரையில் என்ன செய்யலாம்

சுக்கிர ஹோரையில் என்ன செய்யலாம் ( vellikilamai sukra horai ) - பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் காலை 06 மணி முதல் 07 மணி வரையும் இந்த ஹோரையில் எந்த காரியம் துவங்கினாலும் அது கட்டாயம் நடைபெறும். இது ஒரு சுப ஓரையாகும். அனைத்து நாட்களிலும் சுக்கிர ஓரைகளின் காலங்கள் வந்தாலும் இந்த வெள்ளிக்கிழமையில் வருகின்ற நான்கு மணி நேர சுக்கிர நேரத்தினை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

சுக்கிர ஹோரையில் என்ன செய்யலாம்


அருள்மிகு சுக்கிர பகவானுடைய தினம் என்றால் இந்த வெள்ளி கிழமை தான். இந்த கிழமையில் நாம் வழிபட்டால் நமக்கு செல்வம் மற்றும் செழிப்பும் வந்து சேரும். ஏனெனில் சுக்கிர பகவானுடைய அதிபதியாக விளங்குபவர் அருள்மிகு மகாலட்சமி தேவி. அதனால் நமக்கு மகாலட்சமி கடாட்சம் வருவதற்கு இந்த நாளினை நாம் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

விரதம் இருக்கும் போது தூங்கலாமா

சுக்கிர ஓரை பலன்கள்

1. செல்வம் சேர

2. பயணம் மேற்கொள்தல்

3. புதிய ஆடை வாங்குதல்

4. ஆபரணங்கள் வாங்குதல்

5. கடன் அடைத்தல்

செய்யக்கூடாதவை

1. கடன் கொடுத்தல்

2. மொட்டை அடித்தல்

3. வீட்டில் பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை நேரம் எப்போது

காலை 06 முதல் 07, மதியம் 01 முதல் 02, இரவு 08 முதல் 09 மற்றும் அதிகாலை 03 முதல் 04 வரையும் வெள்ளிக்கிழமையன்று சுக்கிர ஓரை நேரங்கள் செயல்படுகிறது.

முருகனுக்கு உகந்த ஹோரை