விரதம் இருக்கும் போது தூங்கலாமா தண்ணீர் குடிக்கலாமா - பொதுவாகவே மக்கள் தனது வேண்டுதல் நிறைவேறுவதற்காக விரதங்கள் இருப்பார்கள். அது என்ன வேண்டுதல் இருந்தாலும் விரதங்கள் இருக்கலாம். ஒருவர் எதற்காக விரதம் இருக்கிறார் என்றால் அவருடைய பிரச்சனைகளை தீர்ந்து போகவும் அல்லது வேறு ஒரு சுப காரியங்கள் சுமூகமாக நடக்கவும் வேண்டுதல்களை செலுத்துக்கிறார்கள்.
தூங்கலாமா
நிச்சயமாக தூங்கக்கூடாது. விரதம் இருக்க போகிறவர்கள் அதற்கு முன் தினமே தயாராக இருக்க வேண்டும். மேலும் உடல் நிலை சரியில்லாதவர்கள் முக்கியமாக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விரதம் இருப்பவர்கள் அன்றைய விரத நாளில் உள்ள நேரம் முடியும் வரையும் நிச்சயம் தூங்காமல் இருக்க வேண்டும்.
திருவோண விரதம் 2023
என்ன சாப்பிடலாம் மற்றும் செய்யக்கூடாதவை
ஒருவேளை உபவாசம் இருக்க முடியாதவர்கள் திரவ உணவினை மட்டுமே எடுத்து கொள்தல் நல்லது. அதாவது பால், பழச்சாறு மற்றும் பழம் போன்றவைகளை பருகலாம். ஆனால் திட உணவினை எடுத்து கொள்ளக்கூடாது.
அஷ்டமியில் மொட்டை போடலாமா
விரதங்கள் மேற்கொள்ளும்போது முழு இறைவழிபாட்டோடு இருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் இறைவனை பற்றி தான் சிந்தனை செய்ய வேண்டும். மேலும் அதற்குண்டான பூஜை பொருட்களை முன்தினமே எடுத்து கொள்தல் நல்லது.
விரதம் இருக்கும் போது தண்ணீர் குடிக்கலாமா
விரதங்கள் மேற்கொள்ள போகின்றவர்கள் தண்ணீர் கூட அருந்தக்கூடாது தான். ஆனால் உடல்நிலை பொறுத்து தண்ணீர் குடிக்கலாம்.
பல்லி விழும் பலன் 2023