அஷ்டமியில் மொட்டை போடலாமா

அஷ்டமியில் மொட்டை போடலாமா - மொட்டை போடுவதென்பது மனிதர்கள் தான் விரும்பி காணிக்கையாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ கொடுப்பது ஆகும். இதில் காணிக்கையாக மொட்டை அடிப்பவர்களின் பட்டியல்கள் ஏராளம் என்றே கூறலாம். ஏனெனில் பிறந்த முதல் வருடமே நம்முடைய முடியை தெய்வத்திற்கு காணிக்கையாக தருகிறோம். அறிவியல் மற்றும் வானியல் ரீதியாகவும் பலன் இருந்தாலும் ஜோதிட ரீதியாக பார்த்தால் மிக்க பயனே இருக்கும் என்பதில் வித சந்தேகம் இல்லை என்றே சொல்லலாம்.

அஷ்டமியில் மொட்டை போடலாமா


அஷ்டமி திதி வருகின்ற நாளில் புதிய காரியங்கள் அறவே ஒதுக்க வேண்டும் என்கிற நிறைய பதிவுகளை Patta Chitta இணையத்தளத்தில் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறோம்.

பல்லி விழும் பலன் 2023

அதற்காக தீங்கான காரியங்கள் செய்தால் நடக்கும் என்பதிலை. இந்த திதி மட்டுமல்ல எந்த திதியை நாம் எடுத்து கொண்டலாம் நன்மையை மட்டும் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நல்ல காரியங்கள் செய்யும்போது எப்படி செய்ய வேண்டும் மற்றும் எப்படி செய்யக்கூடாது என்று அவ்வப்போது திதி வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றது.

அஷ்டமியில் அன்று மொட்டை போடலாமா

நிச்சயம் மொட்டை போடுதல் கூடாது. வேண்டுதல் ரீதியாக இருந்தால் உங்கள் ஜோதிடர்களை அணுகி நேரத்தினை கேட்ட பிறகு அடிக்கலாம்.

பிறந்த கிழமையில் மொட்டை அடிக்கலாமா