ஸ்மார்ட் கார்டு திருத்தம்

ஸ்மார்ட் கார்டு திருத்தம் - குடும்ப அட்டை நடைமுறையில் ஸ்மார்ட் அட்டை என்று பொருளானது. கையளவு கொண்ட இந்த அட்டை ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் ஏதுவாக உள்ளது. மேலும் இந்த கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் இலவசமாக அரிசிகள் வாங்கவும் மற்றும் மலிவான விலையில் இதர ரேஷன் பொருட்களை வாங்கவும் உபயோகமாகிறது.

ஸ்மார்ட் கார்டு திருத்தம்


இந்த அட்டை ஒரு தனி நபர் அட்டையாக கருதப்படாது. மாறாக ஒட்டு மொத்த குடும்பத்தின் அங்கீகாரமாக இருக்கிறது. உதாரணமாக ஆதார் அட்டையை எடுத்து கொண்டால் ஒரே பெயர் மற்றும் அந்த பெயரின் விவரங்கள் மட்டுமே அடங்கி இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட் கார்டில் அப்படி இல்லை. முதலில் குடும்ப தலைவர் புகைப்படமும் மற்றும் அவர்கள் குடும்பத்தில் வாழும் மக்களும் அந்த ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றிருப்பர்.

ஸ்மார்ட் கார்டு வழியாக நாம் அனைத்து பொருட்களையும் மிகவும் எளிதாக வாங்க முடியும். அதனை ஒரு அட்ரஸ் proof ஆக கூட நாம் வைத்து கொள்ளலாம். எதனால் நாம் இந்த அட்டையில் திருத்தம் செய்கிறோம் என்பதை கீழே பாப்போம்.

1. தவறுதலாக பெயர் அப்டேட் செய்யும்போது 

2. குடும்ப தலைவர் தவறாக குறிப்பிட்டு இருப்பதனால் 

3. ஏற்கனவே பெயர் நீக்கம் செய்துவிட்டு ஸ்மார்ட் கார்டு இப்போது Use செய்தால் 

4. முகவரி மாற்றம் செய்யும்போது 

மேலே உள்ள காரணங்களால் மட்டும் தான் ஸ்மார்ட் கார்டு திருத்தம் செய்யும் கட்டாயமில்லை. தனிப்பட்ட காரணங்களால் கூட ஸ்மார்ட் அட்டையை திருத்தம் செய்ய நேரிடும். ஒவ்வொரு காரணங்களுக்காக நாம் திருத்தம் செய்ய முடியும். ஆனால் அதற்கு ஒவ்வொரு முறையும் தனி தனியாய் அட்டையை வாங்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு முறை Tnpds இல் உங்கள் ஸ்மார்ட் கார்டில் திருத்தம் செய்து விட்டால் அதற்கு நீங்கள் பழைய கார்டினை உபயோகிக்கலாம். ஆனால் புதியதாக தான் அட்டையை use செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை பெயர் நீக்கல் சான்று

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

குடும்ப அட்டை எண் விவரம்