அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய - குடும்ப அட்டைக்கான அனைத்து விதமான சேவையை Tnpds  நம்மால் அறிய முடியும். உதாரணமாக நீங்கள் குடும்ப அட்டையில் ஏதாவது பிழை திருத்தம் சரிசெய்துவிட்டாலோ, பெயர் நீக்கம் செய்துவிட்டாலோ, பெயர் சேர்த்து விட்டாலோ இந்த அட்டை தொடர்பான சேவை நிலையத்தை தான் நாம் செல்ல வேண்டும்.

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய


நீங்கள் ஸ்மார்ட் கார்டின் ஏதாவது ஒன்று அப்ளை செய்து இருந்தால் கூட இந்த சேவையை தான் உபயோகிக்க வேண்டும். இந்த சேவையை நாம் பயன்படுத்தி அதன் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ளலாம்.


ஒருவேளை ரிஜெக்ட் செய்து இருந்தால் அந்த பக்கத்திலே ரிஜெக்ட் ஆகி விட்டது என்கிற செய்தி தோன்றும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஏதாவது மாற்றங்கள் கொண்டு வந்தால் குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும். அந்த குறிப்பு எண்ணை வைத்து கொண்டு தான் உங்கள் விண்ணப்ப நிலையை அறிய முடியும்.


என்னென்ன சேவைகளை பார்க்க முடியும் ?

1. பெயர் நீக்கி விட்டால் 

2. புதிதாக பெயர் சேர்த்து விட்டால் 

3. பெயர் திருத்தம் செய்து விட்டால் 

எத்தனை நாட்களுக்குள் அட்டை தொடர்பான சேவைகளின் அறிய முடியும் ?

நீங்கள் விண்ணப்பித்த உடனே சேவைகளை அறிய முடியும். தொடர்ந்து தினமும் கூட நீங்கள் சேவையை பார்க்க முடியும். ஆனால் குறிப்பு எண் இருந்தால் தான் பார்க்க முடியும்.

எதோ ஒரு சேவையை ஏற்கனவே அப்ளை செய்து இருந்தால் அது எத்தனை நாட்களுக்குள் சரியாகும் ?

ஒரு சில நேரத்தில் முதல் 10 நாட்களுக்குள் உங்கள் சேவை சரியாகும். ஒரு சில நேரத்தில் 15 லிருந்து 30 நாட்களுக்குள் சரியாகி விடும்.

இ சேவை மையத்திற்கு சென்று தான் விண்ணப்பிக்க முடுயுமா ?

நீங்கள் வீட்டிலே எந்த ஒரு Tnpds சேவைகளை அப்ளை செய்ய முடியும். இதற்காக நீங்கள் இ சேவை மையத்திற்கு சென்று தான் அப்ளை செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒரு சில நேரத்தில் பிழைகள் இருக்குமாயின் அல்லது ஏதாவது தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டை எண் விவரம்

குடும்ப அட்டை பெயர் நீக்கல் சான்று