தஞ்சாவூர் மாநகராட்சி விரிவாக்கம் வார்டு பட்டியல் ஆணையர் மற்றும் மேயர் ( Thanjavur Corporation ) - 12 வது மாநகராட்சியாக தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 10 தேதி 2014 அன்று அரசாணை படி இது மாநகராட்சியாக உருவானது. 136.33 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ள இது 51 வார்டுகளையும் 54 கோடி வருவாயும் ஆண்டுக்கு ஈட்டுகிறது.
1866 இல் முதன் முதலில் நகராட்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு 1988 இல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் இருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் இரண்டு மாநகராட்சிகள் உள்ளது. ஒன்று தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகும். இதன் மொத்த மக்கள் தொகை மட்டும் 3, 51, 655 ஆகும். மேலும் 1086 தெரு விளக்குகளும் 302 கிலோ மீட்டர் வரையும் சாலையும் பராமரித்து வருகின்றார்கள்.
இதையும் படிக்கலாமே: மாநகராட்சி ஆணையரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர்
ஆணையர் - திரு. சரவணகுமார்
மேயர் - திரு. சண். இராமநாதன்
துணை மேயர் - அஞ்சுகம் பூபதி.
இதையும் படியுங்க: தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் 2023