புதன்கிழமை நல்ல நேரம் எத்தனை மணிக்கு 18.12.2024

புதன்கிழமை நல்ல நேரம் எத்தனை மணிக்கு ( 18.12.2024 ) - வாரத்தின் நான்காம் நாளாக இந்த புதன் இருக்கிறது. மக்கள் அனைத்து விசேஷங்களையும் சுப முகூர்த்த தினங்களில் செய்வார்கள். அதிகபட்சமாக ஐந்து முதல் எட்டு வரையும் முகூர்த்தங்கள் ஒவ்வொரு மாதத்தில் காணப்படும். மற்ற நாட்களில் எந்த வித சுப விசேஷங்கள் செய்ய கூடாதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம். ஆனால் மக்கள் பொதுவாக சாதாரண நாட்களை காட்டிலும் முகூர்த்தம் நிறைந்த தினங்களில் தான் ஒரு நல்ல விஷயங்களை செய்ய நாடுவார்கள். இருந்தபோதிலும் மற்ற சாதாரண நாட்களிலும் விசேஷங்கள் செய்ய முடியும்.

புதன்கிழமை நல்ல நேரம் எத்தனை மணிக்கு


புதன் கிழமை நல்ல நேரம் மற்றும் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதவை 

நாள் டிசம்பர் 18, 2024 ( நல்ல நேரம் - காலை 09.15 - 10.15, மாலை 04.45 - 05.45 )

1. கரி நாட்களாக இருக்கக்கூடாது.

2. அஷ்டமி நவமி திதிகளை தவிர்த்தல் நல்லது.

3. உங்கள் பஞ்சாங்கத்தில் ரோகம், சோரம் இருக்க கூடாது. அதாவது நீங்கள் செய்ய கூடிய நல்ல விஷயங்களை இந்த நேரத்தில் செய்யாமல் மற்ற பஞ்சாங்க நேரத்தில் செய்யலாம்.

4. சித்த யோகம் மற்றும் அமிர்த யோகம் வேண்டும்.

5. சுப விசேஷங்கள் செய்ய முற்படும்போது சந்திராஷ்டம் இருந்தால் தவிர்க்க வேண்டும்.

நகை எடுக்க உகந்த நாள்

6. புத்தங்கள் வாங்குவது மற்றும் படிப்பது.

7. கணினி மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்குவது மிகவும் நல்லது.

8. ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பவர்கள்.

9. அன்றைய தினம் அவர்கள் எது துவங்கினாலும் நல்லதே நடக்கும்.

10. புதன்கிழமை பிள்ளையாருக்கு உகந்த நாளாக இருப்பதால் அன்றைய தினம் வழிபட்டால் மிகவும் நல்லது.

கிரக பிரவேசம் முகூர்த்தம்