Kiraga pravesam dates 2025 in tamil - கிரக பிரவேசம் என்பது ஒரு வீட்டினை முழுமையாக கட்டிய பின்னர் கொண்டப்படும் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். இதும் மற்ற நிகழ்வுகளை போலவே கொண்டப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியாகும். ஏனென்றால் வீடு என்பது அனைவருக்கும் கோவில் போன்றது. அத்தகைய வீடுகளை கட்டி சிறப்பிக்கவும் பின்னாளில் எந்த விதமான பிரச்சனைகளை வராமலும் தடுக்க இந்த கிரக பிரவேசங்கள் செய்யப்படுகின்றன.
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல மாதம் 2024
1. தை
2. கார்த்திகை
3. ஐப்பசி
4. ஆவணி
5. சித்திரை
6. வைகாசி
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2024
கீழே கொடுக்கப்படும் தேதிகள், நட்சத்திரம் மற்றும் லக்கினம் போன்றவைகள் எல்லாம் முகூர்த்த தேதியில் வந்தாலும் கிரக பிரவேசத்தை வைக்கலாம். அதே போல் மேல் குறிப்பிட்ட சாதாரண தேதியிலும் கிரக பிரவேசங்களை வைத்து கொள்ளலாம்.
1. திங்கள் கிழமை
2. வியாழக்கிழமை
3. வெள்ளிக்கிழமை
நட்சத்திரங்கள்
இந்த நட்சத்திரங்கள் எல்லாம் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சாதாரண காலெண்டரிலே இருக்கும். பயனாளர்கள் அனைவரும் அதனை அவசியம்.
1. அஸ்வினி
2. ரோகினி
3. புனர் பூசம்
4. பூசம்
5. மகம்
6. உத்திரட்டாதி
7. சுவாதி
8. ரேவதி
லக்கினம்
1. ரிஷப லக்கினம்
2. மிதுன லக்கினம்
3. கன்னி லக்கினம்
4. விருச்சிக லக்கினம்
5. கும்ப லக்கினம்.
இதையும் படிக்க: ஆவணி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாமா