பொங்கல் வைக்க நல்ல நேரம் 2026

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2026 ( pongal vaika nalla neram 2026 ) - பொங்கல் பண்டிகை தமிழரின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை ஆகும். போகி பொங்கல் முதல் உழவர் திருநாள் வரையும் கொண்டாடப்படுகிறது. இந்த இடைப்பட்ட நாட்களில் வரும் நாட்கள் அரசாங்கம் விடுமுறை அளிக்கிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் உள்ள மக்களுக்கு ஏதுவாக அமைகிறது.

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2026


பொங்கல் பண்டிகைகளின் லிஸ்ட்

1. ஜனவரி 14 - போகி

2. ஜனவரி 15 - தைப்பொங்கல்

3. ஜனவரி 16 - மாட்டுப்பொங்கல்

4. ஜனவரி 17 - உழவர் திருநாள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தைப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலுக்கு உண்டான நேரங்கள் வெவ்வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மொட்டை அடிக்க கூடாத நாட்கள்

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2026 தமிழில்

பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 எது என்றால் 07. 30 - 08.30 ( தைப்பொங்கல் ) மற்றும் 09.30 - 10.30 ( மாட்டுப்பொங்கல் ) ஆகும். இந்த நேரத்தினை தவற விட்டவர்கள் மாலை 03.30 - 04.30 உபயோகித்து கொள்ளலாம் ( தைப்பொங்கலுக்கு மட்டுமே இது உகந்தது ).

அடகு நகை மீட்க சிறந்த நாள்