அடகு நகை மீட்க சிறந்த நாள் 2024 உகந்த நாள் - தங்கம் என்பது அனைவருக்குமே இஷ்டமே. ஏனெனில் அது ஒரு மிகப்பெரிய ஆபரணம் மற்றும் விலையுயர்ந்த பொருளாகும். அப்படி இருக்கும் நேரத்தில் நாம் தங்கம் வாங்குகிறோம். ஆனால் ஒரு சில நேரத்தில் நாமே அறியாமல் அல்லது வேறு வழியின்றி வாங்கிய நகைகளை அடகு கடையில் வைத்து கடனாக பணத்தினை பெற்று கொள்கிறோம். இதில் பெருமளவில் மக்கள் அந்த நகைகளை மீட்க முடியாமல் தான் இன்றளவும் உள்ளது. இதில் நாம் எந்த தினங்களில், நேரங்களில் மற்றும் எந்த நட்சத்திரங்களில் நகைகளை அடமானம் வைக்கக்கூடாது என்பதனை கீழே காண்போம்.
வைக்க கூடாத தினங்கள் மற்றும் நேரங்கள்
1. செவ்வாய்
2. புதன்
3. வெள்ளி
4. சனி
5. குளிகை ( நேரம் )
அடமானம் கூடாத நட்சத்திரங்கள்
1. மகம்
2. அஸ்தம்
3. அனுஷம்
4. மூலம்
5. சதயம்
6. கிருத்திகை
நகை அடகு வைக்க சிறந்த நாள்
1. திங்கள்
2. வியாழன்
3. ஞாயிறு
நகை திருப்ப நல்ல நாள்
1. வெள்ளி
2. குளிகை ( நேரங்கள் ).
செவ்வாய் கிழமை கடன் அடைக்கலாமா