பொங்கல் பரிசு தொகுப்பு 2025 பொருட்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு 2025 பொருட்கள் - தமிழக அரசின் பொங்கல் பரிசு 2025 தொகை எப்போது வரும் என்று மக்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள். தமிழரின் தை பொங்கல் தான் ஆங்கில புத்தாண்டில் வரும் முதல் பண்டிகை ஆகும். இதனையொட்டி முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதற்கான அரசாணையை வெளியிட்டு இருந்தார். அதில் பொங்கல் பரிசாக ரூபாய் 1000, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 கிலோ பச்சரிசி என அதில் குறிப்பிட்டுருந்தது. ஆனால் விவசாயிகள் கரும்பு ஒன்றையும் அந்த தொகுப்பில் இணைக்க கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தமிழக அரசு கரும்பினை இணைத்தது.

பொங்கல் பரிசு தொகுப்பு 2025 பொருட்கள்


இந்த தொகுப்பானது ஜனவரி 08 க்குள் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டோக்கன் ஜனவரி மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரையும் ஒவ்வொரு ரேஷன் ஊழியர்களும் வழங்குகிறார்கள். இது நேரடியாகவும் மற்றும் கடைகளிலும் கொடுக்கப்படும்.

குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்க உகந்த நாள்

தமிழக அரசின் பொங்கல் பரிசு 2025

இதில் அடங்கியுள்ள பொருட்கள் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் வங்கி கணக்கில் ரூபாய் வழங்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு நேரடியாகவும் வழங்க அதிக வாய்ப்புள்ளது.

வைகுண்ட ஏகாதசி 2025 தேதி நேரம்